மீட்டர் போர்டு மற்றும் மெயின் சுவிட்ச் போர்டு பொருத்துவது மற்றும் மின் இணைப்பு கொடுப்பது எப்படி?

 நாம் வீடுகளில் மின்சாரம் இன்று அன்றாடம் ஆகி விட்டது. மின் வழங்கல் முறையில் இரு முறைகள் உள்ளன.

Single Phase connection

Three phase connection

நாம் வீடுகளில் வழங்கும் மின் இணைப்பு முறையில் (single Phase connection)  அதிகம் வழங்கப்படும்.

Single phase connection ல் meter Board மற்றும் main Board எப்படி பொருத்துவது, மின் இணைப்பு கொடுப்பது பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.

முதலில் 12*9 அளவுள்ள( meter Board ,main Board)  இரண்டு  வாங்கி கொள்ளவும். Meter Board ல் piece unit 1 ஐ பொருத்தவும்.

12*9 அளவு கொண்ட மற்றொரு main Board ல் 16Amps main switch ஐ  பொருத்தவும்.

12*9 அளவு கொண்ட main switch Board ல் piece unit 2 ஐ பொருத்த கட்டாயம் இல்லை.

வேண்டும் என்றால் நீங்கள் பொருத்தி கொள்ளலாம்.

12*9 meter Board ல் Earth Plate ஐ பொருத்த வேண்டும்

Meter Board wiring

முதலில் meter Board ல் piece unit 1 ஐ பொருத்திய பிறகு piece unit 1 ன் கீழ் பகுதியில் இருந்து meter Board ல் 4 துளை இட்டுள்ள பகுதியில் 4 ஆவது துளையில் இணைப்பை சொருகவும்.



Main Switch Board வயரிங்

12*9 அளவு கொண்ட Main switch Board ல்  Main switch ஐ பொருத்திய பிறகு Main switch ன் கீழ் பகுதியில் (contact corpen) வலது பக்கத்தில்( Phase connection) இணைப்பு கொடுக்க வேண்டும்.

  இடது பக்கத்தில்( Nutrel connection) இணைப்பு கொடுக்க வேண்டும்.

இந்த இரு இணைப்புகளும் Input Connect ஆகும்.

அதாவது Meter Board ல் இருந்து வரும் input  ஆகும்.

Main Switch ன் மேல் பகுதியில் வலது பக்கத்தில் Phase connection கொடுக்க வேண்டும்.

இடது பக்கத்தில் Nutrel connection ஐ கொடுக்க வேண்டும் .

இந்த இரு இணைப்புகளும் Output Connection ஆகும்.

Meter Board ல் உள்ள 4 துளை இட்டுள்ள பகுதியில்

1st Hole -Post Phase connection

2nd Hole -Post Nutrel connection

3rd Hole - Main switch Input Nutrel

4th Hole -meter Board ல் piece unit 1 ல் உள்ள Phase connection.


வீடியோ இணைப்பு

Post a Comment

0 Comments