சீலிங் பேனில் புதிய பேரிங்( Baring) பொருத்துவது எப்படி?

 நாம் வீட்டில் பயன்படுத்தும் மின் சாதன பொருட்களில் சீலிங் பேன் (seeling Fan) மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. 

       சீலிங் பேனில் உள்ள பேரிங் (baring) பழுது அடைந்தால் புதிய பேரிங் மாற்றுவது எப்படி என முழுமையாக தெரிந்து கொள்வோம். 

   

     ‌முதலில் சீலிங் பேனில் (seeling Fan)  உள்ள மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். கழற்றி விட்டு  பின்னர் Fan ன் காயில் பகுதியில் இருந்து 3 வயர்கள் (Nutrel wire, Starting coil wire, Running coil wire) ஆகியவை  Connector ல் உள்ள condenser  ஆகியவற்றுடன் Fan ன் மேல் பகுதியில் வெளிப்புறம் இணைக்கப்பட்டிருக்கும். 


  Connecter ல் உள்ள இணைப்புகளை  மெதுவாக துண்டிக்க வேண்டும். இணைப்பை துண்டித்து விட்டு Fan ன் வெளியே உள்ள Core முனையில் உள்ள இடைவெளியில்  3 வயர்களும் நேராக இருக்கும் வகையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Fan ன் பக்கவாட்டில் உள்ள 3 திருகுகளை கழற்றி மெதுவாக  பிரிக்க வேண்டும். Fan ல் உள்ள Magnetic மற்றும் காயில் பகுதி ஆகியவற்றை பிரித்து கொள்ள வேண்டும்.


    Fan ன் கீழ் பகுதியில்  உள்ள 6201 என்ற அளவில் உள்ள Baring ஐ மெதுவாக  Baring pullar ஐ பயன்படுத்தி கழற்றி விட்டு  6201 size ல் புதிய Baring ஐ பொருத்த வேண்டும்.

 

   ஒரு சில Fan ல் Molding Type ல் Baring பொருத்தப்பட்டிருக்கும் 


 Fan ன் மேல் பகுதி மூடியில் 6202 size அளவில் உள்ள Baring ஐ ராவல் சம்பர் ஐ பயன்படுத்தி மெதுவாக சுத்தியலால் அடித்து கழற்ற வேண்டும்.

இரண்டு புதிய பேரிங்(Baring) பொருத்திய பிறகு  கீழ்  பகுதி பாட்டம், Magnetic  Round , மேல் பகுதி பாட்டம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.


       இனைத்த பின்னர் connecter ல்  (Nutrel wire , Starter coil wire, Running coil wire ) இணைக்க வேண்டும்.

வீடியோ இணைப்பு


Post a Comment

1 Comments