6 switches and 6 plugs ஐ பயன்படுத்தி புதிய சுவிட்ச் போர்டு வயரிங் செய்வது எப்படி?

 12×6 model box ஐ புதிதாக வாங்கி கொள்ளவும் பின்னர்  switch and plug க்கு ஏற்றவாறு  அந்த சீட்டை (sheet) வெட்டி கொள்ள வேண்டும். 


அதன் பிறகு சுவிட்ச் (Switch) மற்றும் பிளக்(plug) ஐ பொருத்த வேண்டும்.


வயரிங் முறை


Phase இணைப்பு

 முதலில் ஒரு switch ல் இருந்து அனைத்து switch சிற்கும் chain முறையில்  Switch ன் கீழ் பகுதி screw ல் இருந்து இணைப்பு கொடுக்க  (chain link) வேண்டும்.


Switch கண்ட்ரோல் முறை

  Switch ன் மேல் பகுதி screw ல் இருந்து Plug ல்  L என்று குறிப்பிட்ட பகுதியில் அதாவது Line  பகுதிக்கு switch ல் இருந்து இணைப்பு (link) எற்படுத்த வேண்டும்.

Nutrel இணைப்பு

Plug ல் N என்று குறிப்பிட்ட பகுதியில்  இருந்து அனைத்து plug க்கும்  chain link முறையில் ஒரு plug ல் இருந்து அனைத்து plug க்கும் Nutrel இணைப்பு கொடுக்க வேண்டும்.

Earth இணைப்பு

  Plug ல் E என்று குறிப்பிட்ட பகுதியில் அனைத்து plug க்கும்  chain link முறையில்  Earth இணைப்பு கொடுக்க வேண்டும்


வீடியோ இணைப்பு 


Post a Comment

0 Comments