மிக்ஸியில் ஓவர் லோடு சுவிட்ச் மாற்றுவது எப்படி?

 நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின் சாதனபொருட்களில் மிக்ஸி இன்றியமையாத ஒன்றாகும்.சமையலறையில் அரவை பொருட்கள் அரைக்க பயன்படுகிறது. அதில் உள்ள ஓவர் லோடு சுவிட்ச் (over load switch ) பழுது அடைந்தால் புதிய Switch பொருத்துவது பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.


முதலில் மிக்ஸியின் பின்புறம் உள்ள திருகுகளை (screw) கழற்ற வேண்டும்.  அதன் பின்னர்  ஓவர் லோடு சுவிட்சில் ( over load Switch) இரண்டு வயர்கள்   இணைக்கப்பட்டிருக்கும். 


 அதாவது  மிக்ஸியின் காயில் பகுதியில் இருந்து மற்றும் கண்ட்ரோல்  ரெகுலேட்டர்  சுவிட்ச் சின்(control regulator Switch) முனையில் இருந்து ஒரு வயர்  ஆகிய இரு வயர்களும்  ஓவர் லோடு சுவிட்சின் (over load Switch) கீழ் பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும். அதனை துண்டிக்க வேண்டும்.


  ஓவர் லோடு சுவிட்ச்சை (over load Switch) இடது புறத்தில் திருப்பி கழற்ற வேண்டும்.  அதன் பின்னர் புதிய over load Switch  ஐ பொருத்திய பிறகு இணைப்பை சேர்க்க வேண்டும்.  வலது பக்கத்தில் phase ஐ  இடது பக்கத்தில் Nutrel ஐயும் இணைத்து   மின் இணைப்பை கொடுக்கவும்.


வீடியோ இணைப்பு

Post a Comment

0 Comments