கிரைண்டர் குளவி பிடி போடுவது எப்படி?


கிரைண்டர் குளவி பிடி போடுவது எப்படி?

உங்கள் வீட்டில் உள்ள கிரைண்டரில் உள்ள குளவி  
கல்லில் பிடி பழுது ஏற்பட்டால் அதை நீக்கி விட்டு 
புதிய பிடி எப்படி பொருத்துவது பற்றி முழுமையாக
 தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

குளவி கல் பிடி
குளவி கல் செயின் செட் & புஷ்  

முதலில் குளவி கல் பிடியை அதன் கல்லிற்கு 
ஏற்றவாறு  பிடியில் உள்ள கட்டையை செதுக்கி
 கொள்ள வேண்டும். அதன் பின்னர்  குளவி குழியில் 
வைத்து அந்த கட்டையை மெதுவாக சுத்தியலால் 
இறுக்க வேண்டும். பின்னர் அதை பசை கொண்டு ஒட்ட
 வேண்டும். அதன் பிறகு குளவி கல் மேல் பகுதியில் புஷ்
  பொருத்த வேண்டும். பொருத்திய பிறகு செயின் செட்டை
 இணைத்து மேல் முனையில் வாசர் வைத்து நட்டை
 வைத்து இறுக்கமாக பிடித்து டைட் செய்து முடிக்கலாம்


வீடியோ இணைப்பு

Post a Comment

0 Comments