சுவிட்ச் போர்டு வயரிங் செய்வது எப்படி?


உங்கள் வீட்டில் உள்ள சுவிட்ச் போர்டில் சுவிட்ச்(Switch) மற்றும் பிளக்(Plug),ரெகுலேட்டர்(Regulator) எப்படி பொருத்துவது மற்றும் மின் இணைப்பு கொடுப்பது பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.


 சுவிட்ச் (Switch) -4
 ரெகுலேட்டர்(Regulator)-1
 பிளக்(Plug) -1


 ஆகியவை பயன்படுத்தி வயரிங் செய்வது எப்படி? 


 8 model open Box ஐ வாங்கி கொள்ளவும் பின்னர் சுவிட்ச் (Switch) பிளக் (Plug) ரெகுலேட்டர் (Regulator) ஆகியவற்றை அதில் பொருத்த வேண்டும்.

 Switch ன் பின்புறம் கீழ் பகுதியில் 4 சுவிட்ச்க்கும்(Pass) link ஐ இணைக்கவும்.

 பிளக்(Plug) பக்கத்தில் உள்ள சுவிட்ச்சில்(switch) இருந்து அதன் மேல் பகுதியில் இருந்து பிளக்கிற்கு (Plug) L என்று குறிப்பிட்டுள்ள பகுதிக்கு link ஐ இணைக்கவும்.

 (Regulator)ரெகுலேட்டரில் உள்ள இரண்டு Control வயரில் ஒரு வயரை சுவிட்ச் (Switch) ன் மேல் பகுதியில் இணைக்கவும். மீதமுள்ள இரண்டு சுவிட்சின் (Switch) மேல் பகுதியில் Switch Pess ஐ இணைக்கவும். 

 ரெகுலேட்டரில் (Regulator) மின் விசிறியில் இருந்து வரும் Switch Pess ஐ இணைக்கவும். அதன் பின்னர் பிளக் (Plug) ல் N என்று குறிப்பிட்ட பகுதியில் Nutrel connect வயரை இணைக்கவும்.

Post a Comment

0 Comments