டியூப்லைட் எலக்ட்ரானிக் சோக் வயரிங் ?

 உங்கள் வீட்டில் உள்ள டியூப் லைட் செட்டில் எலக்ட்ரானிக் சோக் பழுது அடைந்தால் புதிய எலக்ட்ரானிக் சோக் பொருத்துவது பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.

முதலில் பழுது அடைந்த டியூப்லைட்   செட்டில் இருந்து அதன் இணைப்பு துண்டிக்க வேண்டும்.புதிய எலக்ட்ரானிக் சோக் பொருத்திய பிறகு அதில் உள்ள வயரை தனித்தனியாக பிரித்து கொள்ள வேண்டும்.

White and Black wire ஐ இரண்டு பகுதிகளாக பிரித்து கொள்ள வேண்டும்.

Double wire (A1 and A2)  ஐ வலது பக்கத்தில் டியூப்லைட் Holder ல்  உள்ள A1 மற்றும் A2   இணைக்க வேண்டும்.

இன்னொரு முனையை Double wire (B1 and B2) ஐ  இடது பக்கத்தில் உள்ள டியூப் லைட் Holder ல் உள்ள  B1 மற்றும் B2இணைப்பில் இணைக்க வேண்டும்.

அதன் பின்னர் மெயின் லைன் (red and black wire )  connecter ல் இணைக்க வேண்டும்.(P மற்றும் N)  இணைத்த பின்னர் மின் இணைப்பைக் கொடுக்க வேண்டும்.


வீடியோ இணைப்பு

Post a Comment

0 Comments