உடைந்த பிளக் மாற்றுவது எப்படி?

 உங்கள் வீட்டில் உள்ள  சுவிட்ச் போர்டில் 2.1 Bluck socket உடைந்து விட்டால்புதிய Bluck socket எப்படி பொருத்துவது பற்றி முழுமையாகதெரிந்து கொள்வோம்.

முதலில் ஒரு 2.1 Bluck socket ஐ வாங்கி கொள்ளவும். அதன் பின்னர் வீட்டில் உள்ள மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். பிறகு சுவிட்ச் போர்டில் உள்ள திருகுகளை கழற்றி வேண்டும்.  2.1 Bluck socket ல் வலது பக்கத்தில் உள்ள Pass ஐ துண்டிக்க வேண்டும். இடது பக்கத்தில் உள்ள Nutrel  இணைப்பு மற்றும் 2.1 Bluck socket ல் மேலுள்ள Ground Earth ஐ நீக்கி விட்டு புதிய 2.1 Bluck socket ஐ பொருத்திய பிறகு மின் இணைப்பை connect செய்ய வேண்டும்


வீடியோ இணைப்பு

Post a Comment

0 Comments