எங்கள் சிறப்பு அம்சங்கள்

எங்கள் சரஸ்வதி ஆடியோஸ் எலக்ட்ரிக்கல்
உங்களுக்கு தேவையான பழைய வேலைகள்
 மற்றும் அனைத்து எலக்ட்ரிக்கல் பிளம்பிங் 
வேலைகளும் குறைந்த செலவில் பார்த்து தரப்படும்
. எங்களை தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் ஊரில்
 கல்யாணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும்
 சிறந்த முறையில் ஒலி-ஒளி அமைத்து தரப்படும்.

எங்கள் வேலை பற்றி முழு விபரங்களும்
 உங்களுக்காக தர இருக்கிறோம்


1.பழைய மற்றும் புதிய வயரிங் வேலைகள்

2. பிளம்பிங் வேலைகள்

3. மோட்டார் பழுது பார்த்தல்

4.மோட்டார் காயில் கட்டுதல்

5. மோட்டார்  இயக்குதல்

மற்றும் அனைத்து எலக்ட்ரிக்கல் வேலைகள் தரமாக உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும் வகையில் பார்த்து தரப்படும்.


ஆடியோஸ் சிறப்பு அம்சங்கள்

1.சுப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் சிறந்த முறையில் 
ஒலி-ஒளி அமைத்து தரப்படும்.

2.பெடசல் பேன் ஏர்கூலர் மற்றும் ஜெனரேட்டர் 
வாடகைக்கு கிடைக்கும்.

3.எங்களிடம்  AHUJA  தரத்தில் SA- 75,SSA -250 SSA-100
SSA -5000 ,Mixer amplifier  மற்றும் SSA 1000 amplifier
 ஆகியவை முக்கிய அங்கம் வகிக்கும்

4.டியூப்லைட், சீரியல் அலங்காரம்  ,குத்து விளக்கு, 
வெல்கம் போர்டு மற்றும் டிசைன் ஃபோர்டு, LED PIXEL லைட் ,
ஆகியவை சுப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் 
சிறந்த முறையில் அமைத்து தரப்படும்.

அபிராமி மண்டபத்தில் நடைபெற்ற திருமணம் விழாவில் சீரியல் அலங்காரம் செய்து உள்ளோம்.

வீடியோ இணைப்பு






Post a Comment

0 Comments