சரஸ்வதி ஆடியோஸ்


எங்களிடம் டியூப்லைட், சீரியல் , எல். இ.டி பல்புகள் ,
 ஆம்ளிபயர் , ஸ்பீக்கர் ,மைக், மற்றும் ஜெனரேட்டர் ,
பெடசல் பேன்,ஏர்கூலர்  ஆகியவை  வாடகைக்கு கிடைக்கும்.

1984 ஆம் ஆண்டு எங்கள் சரஸ்வதி ஆடியோஸ் எலக்ட்ரிக்கல்
 சிறிய அளவிலான தொகையில் கடை  தொடங்கப்பட்டது. 
 அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து திருமணம் மற்றும்
 இதர சேவைகள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும்
 சிறந்த முறையில் ஒலி-ஒளி அமைத்து தரப்பட்டுள்ளது.
மேலும் எங்களது சேவை தரத்தை மேம்படுத்தும் நோக்கில் 
வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். 

இந்த எங்கள் வலைத்தளத்தில் நாங்கள் எங்களுடைய
 வேலைகள் மற்றும்  ஆடியோஸ் பற்றி முழு விபரங்களும் 
உங்களுக்காக தர இருக்கிறோம்.

Post a Comment

0 Comments